உண்மை



காதலும் காமமும் தவறானதா.... ??

........................ ஆம், அதை சரியாக செய்யும் பொழுது..... !!!

இதழியல் !!!!




ரோஜபூவின் இதழில் வலிந்த தேன்.....!
உன் உதடுகள் !
தேன் பருகும் தேனீ நானோ ???

முதல் காதல்


நான் உன்னை உண்மையாக காதலித்தேனா என்பது எனக்கு கூட தெரியாது...
ஆனால் இருவருக்கு தெரியும்...
ஒன்று என் கண்ணீரின் துளி....!!!
இரண்டு என் இதயத்தின் வலி....!!!

முதல் காதல்


அவளோடுதான் வாழ முடியவில்லை ,

அவளுடைய 'நினைவுகளாவது' என்னுடன் வாழட்டும் !!!!

கிறுக்கல் கவிதை...சொந்த கவிதை ..!!!


காதலில் ஒரு காமம்!!!
"நாம் இருவரும் கடலோரம்....
என் கண்கள் மட்டும் உன் இதழோரம் ....."